tag:blogger.com,1999:blog-20766141.post114353947197256233..comments2023-09-24T13:25:23.832+05:30Comments on புதுச்சேரி இரா.சுகுமாரன்: மன்மோகன் சிங் அமெரிக்க உளவாளி ?இரா.சுகுமாரன்http://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-20766141.post-1158651387213888172006-09-19T13:06:00.000+05:302006-09-19T13:06:00.000+05:30Manmohan Singh has been a huge disappointmnet. Ind...Manmohan Singh has been a huge disappointmnet. India expected a lot from hom.
People of all political leanings believed that manmohan unlike hard core politicians will prove to be a more mature and capable leader.

But unfortunaltely what we have seen so far belies that.
he has displayed as much leadership and bias for action as say a bag of cement will display when kept in a corner.

He some times reminds me of Pannerselvam who was installed as CM of Tamil Nadu.While he may be a good man, he probably has just about enough IQ to open his mouth when he has to eat or say "Amma".

The great Congress has converted Manmohan into a Pannerselvam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1155101204540180912006-08-09T10:56:00.000+05:302006-08-09T10:56:00.000+05:30//Sutha penaathal endru thaan ippozhuthu ennaal so...//Sutha penaathal endru thaan ippozhuthu ennaal solla mudigirathu,neengal kurippittulla seithigalukku aadharamaaga ethuvum links kodukkaathathaal!!

நீங்கள் சொல்வது சுத்தமில்லாத பினாத்தலா?.

ஆதாரமாக இத்தனை இதழ்கள் வெளியிட்டத் தேதி எல்லாம் எழுதியுள்ளேன். பிறகு பினாத்தல் என்று பேசினால் என்ன பொருள் எதையாவது பேசி எழுதுவதா? வேண்டுமனால் அந்த இதழ்களை பாருங்கள் அதில் பொய் என்றால எழுதுங்கள்.

எல்லாத்துக்கும் இணைப்புக் கொடுக்க முடியாது. நாங்கள் பார்த்தது. அச்சிட்ட பிரதியை அதை இந்த இணையத்தில் இணைக்க முடியாது.

பத்திரிக்கை செய்திகளை ஆதாரமாக காட்டிய போதும் சிலபேர் இப்படி பேசுவது எழுதுவது அவர்களின் பொறுப்பற்ற பேச்சின் அடையாளமாக இதனைப் பார்க்கிறேன்.

//Asia'vil China'vin aadhikkathai ozhikka US'kku oru country vendum... Athu yen naamaaga irukka koodaathu??//

உலகம் முழுதுக்குமான ரவுடி வேலையை அமெரிக்க செய்வதால் அதற்கு ஆதரவு அளிக்க முடியாது. ஆண்டுக்கு ஒரு போர் என்று உலக பொருளாதாரத்தை சிதைக்கும் அமெரிக்காவிற்கு உங்களைப்போன்று என்னால் காவடி தூக்க இயலாது.இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1155058261297323892006-08-08T23:01:00.000+05:302006-08-08T23:01:00.000+05:30Sutha penaathal endru thaan ippozhuthu ennaal soll...Sutha penaathal endru thaan ippozhuthu ennaal solla mudigirathu, neengal kurippittulla seithigalukku aadharamaaga ethuvum links kodukkaathathaal!!

Athu pogattum... Neengal ellaarum US'in natpai yen ippadi saadugireergal endru thaan puriya villai. UK, Israel kooda thaan US'in friends... Enna nadanthu vittathu avargalukku?? Asia'vil China'vin aadhikkathai ozhikka US'kku oru country vendum... Athu yen naamaaga irukka koodaathu?? Yen neengal ellorum US'in darker side'ai paarkkireergal endru thaan puriya villai!!Athihttps://www.blogger.com/profile/06766100817332809449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1155044711550376072006-08-08T19:15:00.000+05:302006-08-08T19:15:00.000+05:30This is my assumption only. High level assasinatio...This is my assumption only. High level assasination, they don't do directly or thru agent. They look reason. So, to kill Rajiv, they found reason from Srilankan Tamil because of Peace force killed, raped lot of Tamils. They got the job done thru LTTE.

Here, LTTE might got some Billions from CIA or MOSAT directly or indirectly and also some Guarantee from CIA for future Tamil Ealam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1155040582834850942006-08-08T18:06:00.000+05:302006-08-08T18:06:00.000+05:30ராஜீவ் கொலையைச் செய்தது புலிகள் தான் என்பதில் எனக...ராஜீவ் கொலையைச் செய்தது புலிகள் தான் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. அவர்களை வேறு யாரும் இயக்கியதாகவும் நினைக்கத் தோன்றவில்லை. அது அவர்களே திட்டமிட்டு நடத்திமுடித்த செயல்.
ஆனால் இன்னொரு பக்கத்தில் இன்னொரு கூட்டமும் அதைச்செய்ய முயன்றுகொண்டிருந்தது என்பது ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய விவாதமே. அதற்குப் போதிய ஆதாரங்களுள்ளதாகவே நினைக்கிறேன்.

கமலின் ஹேராம் போல சுவாரசியமான, அருமையான படமொன்றை அதே அலைவரிசையில் தாயாரிக்கலாம்.
ஆனால் ஹேராமில் கொலைசெய்யத் திட்டமிட்டவன் மனம்மாறுகிறான், வேறுபக்கத்தால் அது நடத்தப்பட்டுவிடுகிறது.
இங்கு புலிகள் முந்திக்கொண்டது மட்டுமே. யாரும் திட்டத்தை மாற்றவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1144066686404537222006-04-03T17:48:00.000+05:302006-04-03T17:48:00.000+05:30//மன்மோகன் அன்றே அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின...//மன்மோகன் அன்றே அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பை குறைத்தார்.//

Upto my knowledge, its not possible to reduce the rupee value by the finance minister alone.

It involves in lot of factors (includes Gold reserve, inflation etc)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1144046075996845032006-04-03T12:04:00.000+05:302006-04-03T12:04:00.000+05:30//அமெரிக்கா உலகம் முழுதும் தமது கைக்கூலி அரசையே நி...//அமெரிக்கா உலகம் முழுதும் தமது கைக்கூலி அரசையே நிறுவிவருகிறது. //

100 க்கு 100 சரி.

//இந்தியாவும் அப்படித்தான் இப்போது மாறியுள்ளது.// என்பதை விட (வரும் தலைவர்களால்) மாற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது/அமெரிக்காவின் மறைமுக அஜண்டாவிற்கு தன்னை அறியாமலேயே பலியாகிக் கொண்டிருக்கிறது என்று கூறலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1144041020767531012006-04-03T10:40:00.000+05:302006-04-03T10:40:00.000+05:30வருகைதந்த 1.முத்து தமிழினி, 2.பாரதி, //ராஜீவ் கொலை...வருகைதந்த
1.முத்து தமிழினி,

2.பாரதி,
//ராஜீவ் கொலைச் சதியை விசாரிக்க இறுதியாக "multi discipilanry monitoring authority" அமைக்கப் பட்டதாக ஜாபகம். அதன் கதி என்னவாயிற்றோ? தெரியவில்லை.//

கதி அவ்வளவுதான் உளவு நிறுவனம் மக்களைத்திசை திருப்ப அந்த விசயத்தை கையில் எடுக்கும் வரை அது அப்படியே இருக்கும்.

3.விடாதுகருப்பு
பாரதீய ஜனதா கட்சிலேருந்து அறிக்கை வந்தது போல இருக்குதே...

//சந்திராசாமிக்கு இராசீவ் கொலையில் தொடர்பு இருந்தது என அரியானா மாநில பா.ஜ.க அரசியல்வாதி ரமேஷ்தலால் கமிசன் முன் சாட்சியமளித் துள்ளார்//.

பாரதீய சனதாவிலுள்ளவர்களுக்கும் தொடர்பு உள்ளது .எனவே பாரதீய சனதா அதைப்பற்றி பேசது என நினைக்கிறேன்.

4. Raquel அவர்களுக்கும்

5.என்னைத் திட்டிய Samudra

6.Anonymous அவர்களுக்கு,

இந்திய மறபுப்படி அப்படி வரவேற்பதில்லை என இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது சவூதி அரபிய மறபுகள் பற்றி பேசவில்லை.

வருகைதந்த அனைவருக்கும் நன்றிகள்இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1143999402847604542006-04-02T23:06:00.000+05:302006-04-02T23:06:00.000+05:30//எந்த விருந்தினரையும் வரவேற்க பிரதமர் விமான நிலைய...//எந்த விருந்தினரையும் வரவேற்க பிரதமர் விமான நிலையத்திற்குச் செல்லும் வழக்கம் கிடையாது. ஆனால் அதையெல்லாம் மீறி, புஷ்ஷையும், லாரா புஷ்ஷையும் வரவேற்க விமான நிலையத்திகே வந்து ஆச்சரியப் படுத்தினார் பிரதமர் மன்மோகன்“ (இந்தியா டுடே-தமிழ், பக்கம்-16, மார்ச் 15, 2006).//

appadiya saudi arabia king abdullaha varuhai thantha poluthu mr.singh aiport ponnarunu paper padichenAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1143704668574111902006-03-30T13:14:00.000+05:302006-03-30T13:14:00.000+05:30“முத்து தமிழினி“க்கு//இல்லைங்க..ஆனா நீங்கள் சொன்ன...“முத்து தமிழினி“க்கு

//இல்லைங்க..ஆனா நீங்கள் சொன்ன மேட்டர் எல்லாம் பகீர் ரகம்..எனக்கு என்னமோ மன்மோகன்சிங்கை எல்லாம் குற்றம் சாட்டறது ஆச்சரியமா இருக்கு..//

இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை என நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். எல்லா செய்திகளையும் விளக்கமாக எழுத இயலவில்லை. அமெரிக்கா உலகம் முழுதும் தமது கைக்கூலி அரசையே நிறுவிவருகிறது. இந்தியாவும் அப்படித்தான் இப்போது மாறியுள்ளது.இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1143694558785696512006-03-30T10:25:00.000+05:302006-03-30T10:25:00.000+05:30பாரதீய ஜனதா கட்சிலேருந்து அறிக்கை வந்தது போல இருக்...பாரதீய ஜனதா கட்சிலேருந்து அறிக்கை வந்தது போல இருக்குதே... நான் இதில் சொல்றதுக்கு என்ன இருக்குது? முத்து சொன்னமாதிரிதான் நானும். சுப்ரமணியசமி சொல்றதும் புல்லா தண்ணியடிச்சுட்டு உளறுபவன் வாயில் இருந்து வரும் வார்த்தைகளும் ஒன்றுதான்.கருப்புhttps://www.blogger.com/profile/18020091316739839556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1143561651347460242006-03-28T21:30:00.000+05:302006-03-28T21:30:00.000+05:30//சுப்ரமணிய சுவாமி பிரஸ் மீட் பார்க்கிற மாதிரி இரு...//சுப்ரமணிய சுவாமி பிரஸ் மீட் பார்க்கிற மாதிரி இருக்கு.... //

இதுக்கு அதுவே தெவல!

//சுப்ரமணிய சுவாமி மாதிரி நான் எதும் உளரல. //

நிச்சயமாக!Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1143559268373497052006-03-28T20:51:00.000+05:302006-03-28T20:51:00.000+05:30Just dropping by to say hello.Just dropping by to say hello.Raquelhttps://www.blogger.com/profile/06772123074172295473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1143552180103849122006-03-28T18:53:00.000+05:302006-03-28T18:53:00.000+05:30இல்லைங்க..ஆனா நீங்கள் சொன்ன மேட்டர் எல்லாம் பகீர்...இல்லைங்க..ஆனா நீங்கள் சொன்ன மேட்டர் எல்லாம் பகீர் ரகம்..எனக்கு என்னமோ
மன்மோகன்சிங்கை எல்லாம் குற்றம் சாட்டறது ஆச்சரியமா இருக்கு..Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1143551151635591952006-03-28T18:35:00.000+05:302006-03-28T18:35:00.000+05:30நன்றி முத்து ( தமிழினி)சுப்ரமணிய சுவாமி மாதிரி நான...நன்றி முத்து ( தமிழினி)
சுப்ரமணிய சுவாமி மாதிரி நான் எதும் உளரல.இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1143542413563333552006-03-28T16:10:00.000+05:302006-03-28T16:10:00.000+05:30சுப்ரமணிய சுவாமி பிரஸ் மீட் பார்க்கிற மாதிரி இருக்...சுப்ரமணிய சுவாமி பிரஸ் மீட் பார்க்கிற மாதிரி இருக்கு....Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.com