tag:blogger.com,1999:blog-20766141.post114733606792464459..comments2023-09-24T13:25:23.832+05:30Comments on புதுச்சேரி இரா.சுகுமாரன்: புதுச்சேரி இறுதி நிலவரம்இரா.சுகுமாரன்http://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-20766141.post-1147341995118328972006-05-11T15:36:00.000+05:302006-05-11T15:36:00.000+05:30எஸ். கே, பிரதீப்,சுதர்சன் ஆகியோருக்கு நன்றிகள்புது...எஸ். கே, பிரதீப்,சுதர்சன் ஆகியோருக்கு நன்றிகள்

புதுவை தேர்தல் அறிவிப்பிற்கான அரசின் http://www.pon.nic.in/election/conswinner.htm இணைய தளத்தில் முடிவுகள் உறுதி செய்யப்படா விட்டாலும், மேற்குறிப்பிட்ட முடிவுகள் வாக்கு எண்ணிக்கைக்கு சென்ற அதிகாரிகளில் மூன்று தொகுதிக்கு ஒரு முதன்மை அதிகாரிகளில் ஒருவரான் போன்பப்பா மூலம் மீண்டும் உறுதி செய்யப்படுகிறது.இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1147340883244900472006-05-11T15:18:00.000+05:302006-05-11T15:18:00.000+05:30புதுவை செய்திகளை பார்ப்பதற்கான இணையத்தளம் கீழேhttp...புதுவை செய்திகளை பார்ப்பதற்கான இணையத்தளம் கீழே

http://www.pon.nic.in/election/conswinner.htm

பார்க்கவும்.
அது இறுதியில் அப்டேட் செய்யவில்லை.இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1147339590438963822006-05-11T14:56:00.000+05:302006-05-11T14:56:00.000+05:30சுகுமாறன், புதுவை தகவல்கள் வேறு எங்கேயும் சரியாக க...சுகுமாறன், புதுவை தகவல்கள் வேறு எங்கேயும் சரியாக கிடைக்கவில்லை, நீங்கள் மட்டுமே இற்றைப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றி.

ஜானகிராமன் தோற்றது சந்தோஷ ஆச்சரியம். கண்ணன், தேனி போன்றவர்களும் தோற்றிருக்கிறார்களே..வானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1147338983327964512006-05-11T14:46:00.000+05:302006-05-11T14:46:00.000+05:30சூப்பர்.தலைவர்கள் அனைவரும் தோற்று தொண்டர்கள் ஜெயித...சூப்பர்.
தலைவர்கள் அனைவரும் தோற்று தொண்டர்கள் ஜெயித்து விட்டார்களா?
நன்று நன்று.
அதிமுக தயவில் மதிமுக இம்முறை புதுவை சட்ட மன்றத்திலும் காலடி வைத்து விட்டதே...
வாழ்த்துகள் ஜெயித்த அனைவருக்கும்.பிரதீப்https://www.blogger.com/profile/14921328192229762571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1147337985829884532006-05-11T14:29:00.000+05:302006-05-11T14:29:00.000+05:30வில்லனுக்கெல்லாம் ஓட்டுப் போட மாட்டாங்கப்பா!:-)00வில்லனுக்கெல்லாம் ஓட்டுப் போட மாட்டாங்கப்பா!
:-)00VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1147337700518982162006-05-11T14:25:00.000+05:302006-05-11T14:25:00.000+05:30நன்றி எட்வர்டு,புதுவை முதல்வர் ரெங்கசாமி 25000 மேற...நன்றி எட்வர்டு,

புதுவை முதல்வர் ரெங்கசாமி 25000 மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

நந்தா சரவணன் தி.மு.க வெற்றி,

ஷாஜஹான் காங் வெற்றி என அறிவிக்கப்பட்டுவிட்டது.

இதில் தோல்வி பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்
முன்னால் முதல்வர் ஜானகிராமன் தி.மு.க
புதுவை மக்கள் கட்சி தலைவர் ப. கண்ணன்
முன்னாள் தமிழ் மாநில காங்கிரஸ் தேனி செயக்குமார்.
திரைப்பட நடிகர் ஆனந்தராஜ் ஆகியோராவர்.இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1147337264263714292006-05-11T14:17:00.000+05:302006-05-11T14:17:00.000+05:30புதுவை நிலவரத்திற்கு நன்றி சுகுமாரன். 3 தொகுதிகளின...புதுவை நிலவரத்திற்கு நன்றி சுகுமாரன். 3 தொகுதிகளின் இறுதி நிலவரம் உறுதி செய்யப்பட்டதா?Anonymousnoreply@blogger.com