tag:blogger.com,1999:blog-20766141.post115268611669155427..comments2023-09-24T13:25:23.832+05:30Comments on புதுச்சேரி இரா.சுகுமாரன்: ஆரியர்கள் பூர்வகுடிகளா?இரா.சுகுமாரன்http://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-20766141.post-1155718845758114902006-08-16T14:30:00.000+05:302006-08-16T14:30:00.000+05:30Is there any purpose to be solved by thinking abou...Is there any purpose to be solved by thinking about brahminism now. We cannot revisit what has happened. However, brahmins are miniroties in this country. Most of the states in this country are not ruled by brahmins.

Now, coming to tamilnadu. How many times, brahmins have ruled the dravidian land. You can count them. It was ruled by non-brahmins for most part after independence. If you say that brahminsm is the cause of the problems, why these non-brahmin chief ministers not done anything to remove untouchability in the state. Even today, the local body elections in madurai area is not free of tensions.

Live in present and don't blame brahmins for the present day caste related problems.babupriyahttps://www.blogger.com/profile/16731381365654814067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1153939525936762092006-07-27T00:15:00.000+05:302006-07-27T00:15:00.000+05:30testtestஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1152697647988521082006-07-12T15:17:00.000+05:302006-07-12T15:17:00.000+05:30நன்றி கருப்பரே!புகுந்து விளையடிவிட்டீர்கள் போங்கள்...நன்றி கருப்பரே!

புகுந்து விளையடிவிட்டீர்கள் போங்கள்.இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1152697583886863562006-07-12T15:16:00.000+05:302006-07-12T15:16:00.000+05:30சந்திப்பு அய்யா சென்னது,//இந்தியாவில் இன்றைக்கு இர...சந்திப்பு அய்யா சென்னது,

//இந்தியாவில் இன்றைக்கு இருப்பது ஒரு கலப்பினம்தான். எனவே இந்திய மக்களை ஆரியர்கள் - திராவிடர்கள் என்று இப்போதும் பகுப்பாய்பு செய்வது விஞ்ஞான ரீதியானதாக படவில்லை.//

கலப்பினம் தான் ஆனால், வரலாறு, செயல் அவர்களை எப்போதும் பிரித்தே வைத்துள்ளது.
(அ)அவர்கள் தன்னை தனியே பிரித்துக் கொள்கிறார்கள்.

நானும் அப்படியே புரிந்து கொள்கிறேன், சொல்கிறேன், பிரித்துக் கொள்கிறேன்.

நன்றி!இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1152696632987886532006-07-12T15:00:00.000+05:302006-07-12T15:00:00.000+05:30செந்தழல் ரவி அவர்க்ளுக்கு//புதுவை சுகுமாரன் என்று ...செந்தழல் ரவி அவர்க்ளுக்கு

//புதுவை சுகுமாரன் என்று செய்தி தாள்களில் அடீபடும் பெயர் உங்களுடையதா ???//

பலருக்கு இந்த சந்தேகம் எழுகிறது. பொதுவாக நாங்கள் இருவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பணிகளில் ஒன்றிணைந்து செயல்படுபவர்கள்.

அவர் மனித உரிமை தொடர்பான பணிகளை மேற்கொள்பவர் முழு நேரப்பணி நான் பகுதி நேரம் தான்.

வீரப்பனை காட்டில் சந்தித்தவர் அவர் அவரின் இணையதளத்தினை என் தளத்தின் வலது பக்கத்தில் இணைத்துள்ளேன். படித்தால் அவரைப் பற்றி நீங்கள் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

Wednesday, July 12, 2006 2:54:23இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1152696400973292532006-07-12T14:56:00.000+05:302006-07-12T14:56:00.000+05:30பத்தும் முத்து - கருப்பு அவர்களே..பத்தும் முத்து - கருப்பு அவர்களே..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1152696263574897862006-07-12T14:54:00.000+05:302006-07-12T14:54:00.000+05:30புதுவை சுகுமாரன் என்று செய்தி தாள்களில் அடீபடும் ப...புதுவை சுகுமாரன் என்று செய்தி தாள்களில் அடீபடும் பெயர் உங்களுடையதா ???ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1152696056880451882006-07-12T14:50:00.000+05:302006-07-12T14:50:00.000+05:301)ஆரியர்களைப் பற்றி தவறான தகவல்களைத் தரும் புதுச்ச...1)ஆரியர்களைப் பற்றி தவறான தகவல்களைத் தரும் புதுச்சேரி இரா.சுகுமாரன் அவர்களை தமிழ்மணத்தில் இருந்து நீக்க வேண்டும். அவர் ஒரு பின்னவீனத்துவ வாதி, ஜல்லி அடிக்கிறார், செக்யூலரிஸ்ட்.

2)உண்மையான பூர்வகுடியினர் ஆரியர்களே. கைபர்-போலன் கணவாய் வழியாக ஆடுமாடு மேய்த்தபடி இந்தியாவுக்கு பிழைப்பு தேடி வந்தவர்கள் திராவிடர்களே.

3)ஆரியர் என்ற இனமே இல்லை. இதுகுறித்து சிக்மென் பிராடு அவர்கள் கட்டுரை ரெடிப் தளத்தில் எழுதி உள்ளார்.

4)ஆரியர்கள் மலம் அள்ளுகின்றனர். ரிக்சா வண்டி இழுக்கின்றனர். மிகவும் ஏழ்மையான நிலையில் துன்பத்தோடு இந்தியாவில் வாழ்கிறார்கள் என்று பிரான்சியே கோத்தியா என்ற பிரான்சு எழுத்தாளர் ஜெயாடிவி பார்த்து புத்தகம் எழுதினார்.

5)எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திராவிட வெறிபிடித்த கருணாநிதியின் ரசிகரான சுகுமாரனுக்கு என்ன தெரியும்?

6)ஹிந்தியை படிக்கவிடாமல் செய்து தமிழை வளர்த்த கருணாநிதி ஒரு துரோகி.

7)திருக்குறளுக்கு உரை சமஸ்கிருதத்தில் எழுதாமல் தமிழில் எழுதிய கருணாநிதி ஒரு பார்ப்பன துவேஷி.

8)காலம் காலமாக பார்ப்பனர்களை கேவலமாக சித்தரித்து எழுதுபவர்களை அடக்கவே சோ திராவிடர்களைத் திட்டியும் பழித்தும் நக்கல் செய்தும் எழுதுகிறார். எனவே எங்களைப் பொறுத்தவரை துக்ளக் நடுநிலை நாளேடு.

9)ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான் பார்ப்பனர்கள் நாங்கள் நிம்மதியாக மூச்சுவிட்டோம்.

10)வேணுகோபால் மிகச்சிறந்த மருத்துவர். அவர் தொழிலைப் பார்க்காமல் ஜாதியைப் பார்ப்பது வெட்கக் கேடான விஷயம். அவர் பார்ப்பன மாணவர்களை தூண்டிவிட்டார் என்று சொல்வது மரம்வெட்டி கும்பலின் பொய்ப் பிரச்சாரம்!

மேற்கண்டவை உங்களை அடிக்க வருபவர்களுக்கு இன்ஸ்டண்ட் பின்னூட்டங்கள்.கருப்புhttps://www.blogger.com/profile/18020091316739839556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1152695723372123132006-07-12T14:45:00.000+05:302006-07-12T14:45:00.000+05:30சுகுமாறன் ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள் அல்ல ...சுகுமாறன் ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள் அல்ல என்பது உண்மைதான். அவர்கள் மேற்கு ஆசியா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்தியாவை வந்தடைந்தார்கள். ஆரியர்கள் வருகைக்கு முன்பே இங்கு வளமான கலாச்சாரங்கள் நிலைத்து இருந்தது என்பதும் உண்மைதான். ஹராப்பா, மொஹஞ்சதாரோ இதனை நிரூபிக்கிறது. அதேபோல் தற்போது நடைபெற்று வரும் ஆகழ்வாராய்ச்சிகளும் இதனை நிரூபித்து வருகின்றது. இருப்பினும் என்னுடைய கருத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
அதே சமயம், இன்றைக்கு நாம் பார்ப்பனர்களை ஆரியர்கள் என்று சொல்கிறோம். அது சரியா? இந்தியாவில் இன்றைக்கு இருப்பது ஒரு கலப்பினம்தான். எனவே இந்திய மக்களை ஆரியர்கள் - திராவிடர்கள் என்று இப்போதும் பகுப்பாய்பு செய்வது விஞ்ஞானரீதியானதாக படவில்லை. மற்றபடி தாங்கள் அதிகமான தகவல்களை ஆதரத்துடன் முன்வைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1152694666289276842006-07-12T14:27:00.000+05:302006-07-12T14:27:00.000+05:30மேலே தமிழினியின் தளம் சரியாக இணைக்கப் படாமல் உள்ளத...மேலே தமிழினியின் தளம்
சரியாக இணைக்கப் படாமல் உள்ளது.அதனால் அது இங்கே இணைக்கப்பட்டுள்ளது ஒரு தமிழனின் பார்வை( வஜ்ராவின் திராவிட கூத்து)

மேலும் விவாதங்களுக்கு,
விடாது கறுப்பு(ஆரியர்களின் அரிய கண்டுபிடிப்பு)

அவர்களின் இணைப்பையும் இங்கே அளித்துள்ளேன்இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.com