tag:blogger.com,1999:blog-20766141.post115044801146945369..comments2023-09-24T13:25:23.832+05:30Comments on புதுச்சேரி இரா.சுகுமாரன்: புதுவையில் இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்இரா.சுகுமாரன்http://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-20766141.post-1157558664725524412006-09-06T21:34:00.000+05:302006-09-06T21:34:00.000+05:30தமிழ் தமிழர் உயர்வே நமது இலட்சியம்______CAPitalhtt...தமிழ் தமிழர் உயர்வே நமது இலட்சியம்

CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/CAPitalZhttps://www.blogger.com/profile/06003663011412154998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1150859709128927762006-06-21T08:45:00.000+05:302006-06-21T08:45:00.000+05:30புதுவை தமிழ் நல் உள்ளங்களுக்கு நன்றி! தமிழகம், தென...புதுவை தமிழ் நல் உள்ளங்களுக்கு நன்றி! தமிழகம், தென் மானிலங்கள் உட்பட இந்தியா முழுமையிலும் உள்ள மக்கள் ஈழத்தில் நிகளும் உண்மை நிலைகளை அறிந்திட வேண்டும். அம்மக்களின் சோக வாழ்வைப் புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே சில ஊடகங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக எழுதும் மனிதாபிமானமற்ற செய்திகளை மட்டும் நம்பாமல், உண்மையை அனைத்து மக்களும் அறிந்திட அனைத்து இந்திய உறவுகளும் தயவு செய்து மனிதாபிமானத்தை அடிப்படையாக வைத்து உதவிட வேண்டும்.தமிழினிhttps://www.blogger.com/profile/00217808195779388553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1150527684005754802006-06-17T12:31:00.001+05:302006-06-17T12:31:00.001+05:30புதுவை மக்களுக்கு நன்றியுடன் வணக்கங்கள்.புதுவை மக்களுக்கு நன்றியுடன் வணக்கங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1150527682770147302006-06-17T12:31:00.000+05:302006-06-17T12:31:00.000+05:30புதுவை மக்களுக்கு நன்றியுடன் வணக்கங்கள்.புதுவை மக்களுக்கு நன்றியுடன் வணக்கங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1150525128608040492006-06-17T11:48:00.000+05:302006-06-17T11:48:00.000+05:30இரா.சுகுமாரன்தங்களின் தகவலுக்கு நன்றி. நன்றி.அன்பு...இரா.சுகுமாரன்
தங்களின் தகவலுக்கு நன்றி.

நன்றி.

அன்புடன்
வெற்றிவெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1150463700636367412006-06-16T18:45:00.000+05:302006-06-16T18:45:00.000+05:30புதுவையுடன் தமிழகமும் சேரவேண்டும். நம்முடைய ஆதரவை ...புதுவையுடன் தமிழகமும் சேரவேண்டும். நம்முடைய ஆதரவை தமிழர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1150462648018456902006-06-16T18:27:00.000+05:302006-06-16T18:27:00.000+05:30i wish i were there...its sickening me that i cant...i wish i were there...its sickening me that i cant do anything for my ppl.Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1150453768893863432006-06-16T15:59:00.000+05:302006-06-16T15:59:00.000+05:30புதுவை மற்றும் தமிழ் நாட்டு மக்களுக்கு நன்றிகள்புதுவை மற்றும் தமிழ் நாட்டு மக்களுக்கு நன்றிகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1150450727302419572006-06-16T15:08:00.000+05:302006-06-16T15:08:00.000+05:30இத்தகைய போராட்டங்கள் வரவேற்கத்தக்கவை.. இதை துவக்க...இத்தகைய போராட்டங்கள் வரவேற்கத்தக்கவை.. இதை துவக்கி வைக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள்.. நானும் என் மூலமான முயற்சிகளான இதைப்பற்றிய விழிப்புணர்வை பரப்ப முயலுகின்றேன்...

இந்த போராட்டக்குழுக்கள், போராட்டத்துடன் நின்றுவிடாமல் இந்திய ஊடகங்களினால் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கும் பல இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதும் என் குறிக்கோள்..

விடுதலைப்புலிகள் என்றாலே பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், அவர்கள் செய்வது தப்பு என்று, நாம் என்ன பேச வருகின்றோம் என்று காதுகொடுத்து கேட்க கூட மாட்டாத நிலையில் தான் பலர் உள்ளனர்.. :-(யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1150450545546136772006-06-16T15:05:00.000+05:302006-06-16T15:05:00.000+05:30நன்றி வா.மாணிக்கம் அவர்களே!புதுவை மட்டுமல்ல, தமிழக...நன்றி வா.மாணிக்கம் அவர்களே!

புதுவை மட்டுமல்ல, தமிழகத்திலும் இப்போராட்டம் நடைபெறுகிறது.இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1150449966299953402006-06-16T14:56:00.000+05:302006-06-16T14:56:00.000+05:30வாழ்த்துக்கள். புதுவைத் தோழர்கள் அச்சாரம் இடுவதாக ...வாழ்த்துக்கள். புதுவைத் தோழர்கள் அச்சாரம் இடுவதாக இருக்கட்டும்.Vaa.Manikandanhttps://www.blogger.com/profile/15467735226600792735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1150449528629435302006-06-16T14:48:00.000+05:302006-06-16T14:48:00.000+05:30புதுவையைச்சேர்ந்த கட்சிகளுக்கு நன்றி!இதுபோல தமிழகத...புதுவையைச்சேர்ந்த கட்சிகளுக்கு நன்றி!

இதுபோல தமிழகத்திலும் இந்தியா முழுதும் நடத்தப்பட வேண்டும்.Anonymousnoreply@blogger.com