Tuesday, January 10, 2006

தேர்தல்முறை ஜனநாயகம்

ஒரு லட்சம் வாக்காளர்கள் உள்ள தொகுதியில் சராசரியாக 55% பேர் வாக்களிக்கிறார்கள் சராசரியாக 45% பேர் தேர்தலைப் புறக்கணிக் கிறார்கள். முன்று அரசியல் கட்சிகள் தேர்தலில் நின்றால் 22,000,20,000, 10,000, 3000 (சுயேச்சை) என வாக்குகள் பெற்றால் 22,000 வாக்குகள் பெற்றவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதாவது 55%-22%= 33% சதவிதம் பேர் எதிர்த்து வாக்களிக்கிறார்கள். ஏற்கனவே 45% பேரின் புறக்கணிப்பையும் சேர்த்து 78% பேர் எதிர்ப்புக்கிடையே 22% வாக்குகள் பெற்றோர் வெற்றி பெற்றதாக அறிவிப்பது ஜனநாயகம் பூர்வமானதா? என கேள்வி எழுகிறது. இராசா. சுகுமாரன் புதுச்சேரி.

இந்த செய்தி தினமணியில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்தது

1 comment:

மாயவரத்தான் said...

About ur blog in today's dinamalar...

http://www.dinamalar.com/2006feb13/flash.asp