கிருத்துவமதம் பறப்புரை செய்பவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள் வந்து ஒரு துண்டறிக்கை ஒன்றை அளித்தார்கள் அதில் கீழ்க்கண்ட வாசகங்கள் இருந்தன (படம்)..
“உலகத்தையும், அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிற படியினால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம் பண்ணுகிறதில்லை.“ எல்லோருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானது போல மனுசர் கைகளினால் பணிவிடை கொள்கிறதுமில்லை (அப்போஸ்தலர் 17: 24: 25)
மேலும் அந்த துண்டறிக்கை சொல்கிறது, டிசம்பர் 26 ம் தேதி ஏற்பட்ட சுனாமி ஏன் ஏற்பட்டது என்றும் கேள்வி எழுப்புகிறது. கடலை கடவுள் தான் படைத்தார். நீங்கள் கல்லினாலும், வெள்ளியினாலும் உருவக்கப்பட்ட பொய்யான தெய்வங்களை வணங்காமல் இருப்பதற்கான வாய்ப்பாகும்.
“என்னையன்றி வேறொரு தெய்வம் உருவாகியிருக்க வேண்டாம். ....உன் தேவனாயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து.......“(யாத்திராகமம் 20: 3-5
சாரம்சமாக நீங்கள் வேறு தெய்வங்களை வணங்கியதால் தான் சுனாமி வந்து அழிந்து போனீர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏசு தேவாலயங்களில் இல்லாமல் எங்கே போனார் என்பது பற்றி அந்த துண்டறிக்கை குறிப்பிடவில்லை
இதனைப்பற்றி நான் அதிகம் பேசப் போவதில்லை. ஏனெனில். ஏசு என்பவரை வைத்து இவர்கள் வியாபாரம் செய்கிறார்கள்
இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்கையில் நண்பர் ஒரு நூல் கொடுத்தார் “ஏசு ஒரு நாத்திகர்“ ஆனால் ஏசுவின் பெயரை வைத்து இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.
அந்த நூலிலிருந்து சில செய்திகள்
கோள்களின் சுழற்சி பற்றி எழுதியதற்காக கோபர்நிக்கஸ் (கி.பி 1473-1543)என்ற விஞ்ஞானி தண்டிக்கப்பட்டார்.
கோப்பர்நிக்கஸ் கொள்கையை ஏற்றுக்கொண்டதற்காகவும், விஞ்ஞான நூல்கள் எழுதியதற்காக இத்தாலியைச்சேர்ந்த புர்னே (1548-1600) உயிரோடு எரிக்கப்பட்டார்.
அதுமட்டுமல்லாமல் பூமியும் ஒரு கோள் அது சூரியனை சுற்றி வருகிறது என அறிவுப்பூர்வமாக சொன்னதற்கு கலிலியோ (1564- 1642)மரண தண்டனைக்கு உரியவராக தீர்க்கப்பட்டார்.
பழைய ஏற்பாட்டிற்கும் இயேசுவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.இல்லை. இல்லவே இல்லை.
இயேசு மத போதகரோ, மத காவலரோ அல்ல, “ கிருஸ்துவ மதம்“ இயேசுவின் அங்கீகாரம் பெற்றதுமல்ல.
இயேசு நாத்திகர் என்பது பைபிளுக்குள் புதைந்து கிடக்கும் உண்மை.!!
.............. ஆகவே பழைய புதிய ஏற்பாடுகளை முறையே, முதலாம் பழைய ஏற்பாடு என்றும், இரண்டாம் பழைய ஏற்பாடு என்றும் சொல்வதே சரியானது.
பைபிள் முழுவதும் ஆய்வு செய்து பல்வேறு அறிவுப்பூர்வமான கேள்விகளை கவிஞர் நீதி நேசன் கேட்டிருக்கிறார்.
பைபிளில் கூறப்பட்ட பல்வேறு செய்திகளை இவர் கேள்விக்குள்ளாக்குகிறார்.
19 comments:
இந்த கிருத்துவ தரகர்கள் கலாசார தீவிரவாதிகள்.
பொய்யும் புரட்டும் கூறி அடிமட்டத்து மக்களை அறுவடை செய்யும் வியாபாரிகள்.
வளர்ந்த நாடுகளில் தேய்ந்து வரும் மத உணர்வுகளை ஈடுகட்ட மூன்றாம் நாடுகளில் மீன் பிடிக்கும் சந்தர்ப்பவாதிகள்.
இவர்கள் பொய்களில் மூழ்கி அல்லது பணத்துக்கு ஆசைப்பட்டு தன் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் இழந்து நிர்வாணமாக மதிப்பின்றி நிற்கும் பாமரர்களே இவர்களின் விளைச்சல்.
யேசு என்பவன் மணமான மனிதனே, இறைவன் அல்ல என்று சொல்லும் டாவின்சி கோடு சென்ற வருடத்தின் தலைசிறந்த வியாபாரம் ஆனது. கிருத்துவ மதம் மற்ற மதங்களை எவ்வாறு அழித்தது என்றும் அந்த புஸ்தகத்தில் பலவாக கூறப்பட்டுள்ளது.
இவர்களைப் பற்றி பேசி என்ன பயன்.
நன்றி
//வளர்ந்த நாடுகளில் தேய்ந்து வரும் மத உணர்வுகளை //
இது அவ்வளவு சரியாகப் படவில்லை. எவ்விதத்திலும் சளைத்தன்று மேற்குலக மதத்தீவிரவாதம்.
இயேசுவைத் தவிர வேறு கடவுள்களை வணங்கியதால் தான் சுனாமி வந்ததா?? நல்ல வேடிக்கை.. சுனாமி வந்ததால் இறந்தவர்களில் பாதி பேர் கிறிஸ்துமஸுக்காக நாகை கோயிலுக்குச் சென்றவர்கள்..
கலியுகம் பிறந்து பொய்யும் புரட்டும் அதிகமானதால் தான் கடல் பொங்கி உயிர்களைக் காவு வாங்கியது என்று இந்து மதத்திலிருந்து பிட் நோட்டீஸ் அடித்துக் கொடுக்க வேண்டும்..
ம்ம்ம்.. அப்படி எல்லாம் செஞ்சி மதத்தை வளர்த்து நாம என்ன கிழிக்கப் போறோம்.. பேசாம வேலையப் பாத்துகிட்டு போகலாம்.. அரசியல்வாதிங்களும் மதபோதகர்களும் அந்த வேலையை நல்லாவே செய்வாங்க..
வசந்தன் அவர்களே,
====
//வளர்ந்த நாடுகளில் தேய்ந்து வரும் மத உணர்வுகளை //
இது அவ்வளவு சரியாகப் படவில்லை. எவ்விதத்திலும் சளைத்தன்று மேற்குலக மதத்தீவிரவாதம்.
=========
மேலை நாடுகளில் மத நம்பிக்கைகள் குறைந்து வருகின்றன என்றுதான் நான் எழுதினேன்.
இதை பல ஆராய்ச்சிகள் ஒத்துக்கொள்கின்றன. கடந்த பத்து வருடங்களில் சர்ச்சுகளில் மெம்பர்கள் குறைந்து கொண்டே வருகின்றன. தங்களை மதமில்லாதவர்கள் என்று கூறிக்கொள்வோர் மிகுந்து கொண்டே வருகின்றன. இதைப் பற்றி பல புத்தகங்களில் விரிவாக காணலாம்.
//இவர்கள் பொய்களில் மூழ்கி அல்லது பணத்துக்கு ஆசைப்பட்டு தன் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் இழந்து நிர்வாணமாக மதிப்பின்றி நிற்கும் பாமரர்களே இவர்களின் விளைச்சல்//
அருமையான கூற்று. மதம் மாறிய வரியோரின் வாழ்வு மாறியதில்லை.
My religion takes you to heaven, yours to hell.
Can God be so partial?
By Dr C.I. Issac
An eleventh commandment is the need of the hour so far
as
Christianity as well as other Semitic religions are
concerned. Their
God had failed to make such a command in the past. It
has prompted
the gods to safeguard their endurance because in an
era of a
competition of gods for survival, the existence of a
particular God
was being challenged by other gods. So the gods of the
Semitics were
forced to limit their commandments to ten. That is why
He hath
issued some harsh ordinances like, "Condemn to death
anyone who
offers sacrifices to any God except to me, the Lord"
[See Exodus Ch.
22, Aphorism 20].
But in India, it has been much different to the
Semitic situation.
Here for thousands of years, one type of worship or
way of
realisation of God never infringed upon other gods. It
was because
of this reason that the Indian mindset was
moulded/shaped by the
rishis [great teachers] who presented a worldview of
lokah samasta
sukhino vabantu and proclaimed the unity and oneness
of God. That is
why there are four authoritative texts of the Hindus
Vedas, adhering
to the message of monism/Advaitam/unitarianism or the
strong
foundation of monotheism. Hence, each Veda proclaimed
the message of
monotheism of first degree without any obscurity: Rig
Veda proclaims
pranjanam Brahma; Yajur Veda highlights aham
Brahmasmi; Sama Veda
announces tatvamasi; and Atharva Veda confirms
ayammathma Brahma.
Above all, the Rig Veda mantra of eakam sat vipra
bahuta vadanti
became the basis of the Hindu approach to other
faiths. Thus, in the
light of this Hindu approach, let us examine the
recent
controversies on the question of proselytism.
On November 6, 1999 Pope John Paul II in his sermon at
the Sacred
Heart Cathedral of New Delhi, openly stated, "Just as
in the first
millennium the Cross was planted on the soil of
Europe, and in the
second on that of the Americas and Africa, we can pray
that in the
third Christian millennium, a great harvest of faith
will be reaped
in this vast and vital continent [Asia]".
We should take this call on its face value as the Pope
is the head
of a big Christian faction. No doubt this call was an
open challenge
upon the sovereignty of a democratic country and its
people, while
considering the political statuesque of the Pope, i.e.
the head of
another sovereign country [even though its area is
below 250 acres],
the Vatican city. No doubt it was part of a conspiracy
going on in
Christendom all over. On the basis of the sermon of
Pope, we should
see the American President George Bush's Asian
Christianisation
project worth one thousand crore dollars. The World
Christian
Encyclopaedia, Vol. I, 2nd edition, 2001, p. 366 of
OUP, New York
reads on India as follows: "Christians and Muslims
will probably
both find room to grow in the mosaic of India's
peoples so that by
2025, Christians account for 7.4 per cent and Muslims
for 12.2 per
cent while Hindus decline under 73 per cent [down from
80 per cent
in 1900]... With sustained growth over the next few
decades,
Christianity could grow to nearly 10 per cent of
India's population
by a.d. 2050. Hindus will potentially decline as a
percentage of
India's population as other religions continue to win
adherents over
the next few decades." In the light of all these, we
must try to see
the question of conversion going on amongst the Hindus
of India in
general and particularly of the Hindu jatis in Kerala.
The society of Kerala is highly literate and that is
why the
Christian/Islamic stratagems on proselytism are
entirely different
from the rest of India and are multi-faceted. In the
light of this
insight, one should see the Hindu antipathy over the
minority
approach of en masse dismemberment of a
community/culture. No doubt
this proselytisation process is suicidal insofar as a
civilisation
is concerned. Under the guise of charitable service, a
Kenyan
national, Brother Bernard, on a visiting visa and some
nuns of the
above missionary organisation in an economically
backward Hindu
settlement, were opposed and blockaded at the entrance
of the hamlet
by some youth hailing from all non-communal political
parties. This
piece of news is being vocally debated upon in the
mainstream
newspapers of Kerala. One year back another US
citizen, named Rev.
Joseph Cooper, with a visiting visa, publicly
ridiculed and
belittled Hindu gods and goddesses in a Christian
convention at
Kilimannoor, near Trivandrum. The public however
managed to control
the situation and the state government along with the
ruling and
opposition front paved the escape route for the
missionary, who
violated visa norms from the eyes of law as had
happened in the case
of Brother Bernard recently. Both were engaged in
conversion of
Hindus, but those who are responsible to bring them
before law,
closed their eyes wilfully.
Kerala, no doubt is the cape of suicides and number
one in the
world. In this suicidal cape more than three dozen
farmers opted for
the path of suicide on account of their mounting
insolvency. A good
number of them were Christians and belonged to the
cash crop rich
area of Wyanadu, a place near the nuns of Missionaries
of Charity
who are labouring in the Hindu hamlet of Calicut. They
could find no
time to console the families of the ill-fated
Christians or extend
any relief to the kith and kin of the unfortunate
victims. Possibly
the `messiahs of service and charity' bypassed the
sorrows of the
poor, traditional Christians because they have already
been granted
rooms in heaven. No, diluting the grief of the
traditional
Christians is never a profitable business as far as
the agents of
conversion/ proselytism are concerned. So they are now
on the doors
of the needy Hindus with their `charity'.
Sister Nirmala, the Mother Superior of the
Missionaries of Charity,
who pretends to respect secularist values, clearly
explained their
approach towards other religions in the following
words: "Christianity is the only religion which is
totally true; the
other religions are true only partially." The CMI, the
monastic
order of the Catholic church, in their document
relating to their
education policy published in 1991 for private
circulation, states
that the ultimate aim of their education service in
India is "to
grant acquaintance with the persona of Jesus Christ
and His Gospel"
to the Hindu boys. It is interesting to see that
Francis Xavier, who
was responsible for the establishment of the `Holy
Inquisition of
Goa', in which Hindu women were raped and immolated
alive and Hindu
places of worship were desecrated, has been elevated
to sainthood,
and Christian educational institutions in India are
being
established in his name. The same Francis Xavier wrote
to his
monastic authorities at Portugal about his `heroic
deeds' in India
in the following words: "I order everywhere the
temples to be pulled
down and idols broken. I know not how to describe in
words the joy I
feel before the spectacle of pulling down and
destroying the idols."
[Kanayalal M. Talreja: Holy Vedas and Holy Bible, p.
18].
Jawaharlal Nehru pictures the vulgar face of the `Holy
Inquisition'
in his work Glimpses of World History, p. 191 as
follows: "About
this time, the Inquisition, that terrible weapon which
Roman Church
forged to crush all who did not bow down to it, was
established in
Spain. Jews, who had prospered under the Saracens,
were now forced
to change their religion, and many were burnt to
death. Women and
children were not spared." See how cruel the
Christianity was as
practiced by the `angels of service'.
The first Dalit conversion in Kerala took place on
September 6,
1854, that is exactly 150 years back, and one
Daivathan was
converted to Christianity and christened as Habel.
Now, the
Christian, source certify that there are three million
Dalits
converted to Christians, who reside in Kerala. Their
social as well
as economic status is very pathetic and they are
destined to the
savarna Christian's ostracism. Their journey to
paradise was no
doubt like the old saying that goes `from the frying
pan to the
burning fire'. Now their social position is between
the devil and
the deep sea. That is why the progenies of the first
converted Dalit
[Daivathan/ Habel] returned to poorva dharma, i.e.
Hinduism. Let us
quote an Anglo-Indian novelist of contemporary Kerala,
Nirmala
Aravind: "Their church had started out by encouraging
converts from
low castes, but after some time the Syrian Christians
[savarna
Christians] could not stomach the former untouchables
sitting side
by side with them on the same pews, and there had been
a cleavage.
Now there are separate churches in some places, though
converts are
still admitted." The plight of the poor Dalits, once
converted to
Christianity, is horrendous. Father Chavara, the
blessed, a CMI
padre, was a pioneer in the field of Dalit conversion
to Catholic
faith in the 19th century. Large numbers of Dalits was
converted to
the Catholic church through him and he constructed a
church and a
school for them. In the deluge of time they were
kicked out from the
church and the school, worth one hundred million
rupees, by the
savarna Catholic Christians and the poor converts now
satisfy
themselves with 25 cents of cemetery meant exclusively
for the
converted Christians. It is relevant to quote J.C.
Kumarappa (an
Indian Christian) that "before these Christian
missionaries landed
in Africa, the Africans had their land with them, but
not the Bible.
Now they have their Bible with them, not their land."
[The Hindu,
March 13, 2001, Open Page, Kochi edition]. Prof.
Joseph Pulikunnel,
a veteran Syrian Catholic social reformer, comments,
"There are
about 150 Christian colleges in Kerala [now its number
is double],
but you will not find any Dalit working there."
[Organiser, April
29, 2001].
Secular Hindus and the progressive media usually raise
the question
that why do we fear the conversion. Particularly when
even after the
conversion, the same person leads a life without any
difference from
the earlier one. Now that the Hindus are more than 85
per cent, why
do we worry about the majority status of Hindus? These
all are
positive questions immediately generating positive
answers. But
actually what happened in the yesteryears of the
republic of India?
It is interesting to see that the Muslims of India
during the days
of Bengal's Partition in 1905 were Muslim nationals
who fought
against the divisive attempts of the British Raj. The
Muslims fought
this battle shoulder to shoulder with their Hindu
brethren and
uttered the same slogan of Hindus, `Bharata Mata ki
jai' without the
fear of loss of their religion. Again they never
forgot to celebrate
the holy Deepavali, Raksha Bandhan, and other national
festivals and
tie rakhee on their wrist with a feeling/sense of
nationalism. But
what happened in the year 1947? The number of Muslims
in 1901 was
2,91,02,000, i.e. 12.209 per cent of the total
population and
thereafter in 1941, this population rose to 68.24 per
cent and
reached 4,26,45,000, i.e. 13.380 per cent of the total
population,
so they demanded a separate nation for the Muslims.
There are
several factors which led to the division of India and
amongst these
several factors, the population factor was very vital.
On the basis
of the population factor, Muhammad Ali Jinnah raised
the same
question to justify the `two-nation' theory that he
placed before
the Father of the Nation, Mahatma Gandhi. At present,
several
regions in India have begun to stomach such an
abnormal level of
Muslim/Christian population growth and all these
places are becoming
the epicentres for divisive as well as subversive
activities.
Islam has now begun to show its true face. But the
Muslims of India
are nowadays reluctant to stomach a non-Islamic faith.
Let us quote
M. Riaz Hasan, a UK-based Muslim NRI, who has worked
and travelled
widely in Muslim countries. In his own words: "Islam
is now a
religion of paradoxes and its practice is totally
inconsistent with
its preaching. The Indian Muslims including the
Kashmiri Muslims are
perhaps the most fortunate religious minority in the
world today
because they live in a truly secular, pluralistic
democracy in the
world.'' [The Hindu, Kochi, Open Page, dated November
27, 2001].
While disseminating their intolerance, they are not
properly
accounting for the reality revealed by M. Riaz Hasan.
Muslims,
wherever they be, are still under the old Arab psyche.
Let us quote
Will Durant: "The immigration of two hundred Meccan
families created
a food shortage in Medina. Mohammed solved the problem
as a starving
people do by taking food from where it could be had.
In
commissioning his lieutenants to raid the caravans
that passed
Medina, he was adopting the morals of most Arab tribes
in his time.
When the raid succeeded, four-fifths of the spoils
went to the
raiders, one-fifth to the Prophet..." [The Story of
Civilisation
The
Age of Faith, Simon & Schuster, New York, 1950, Book
II, Chapter
VIII, p. 168.]
Just think what happens in Nagaland? The brave Nagas
fought a
consistent war against the British Raj. Nobody can
question the
genuineness of their national commitment and their
fight for the
cause of our national freedom. But what happened in
the subsequent
days? The British used their missionaries and
converted one person
after another and gradually the national spirit was
extinguished
amongst them all. By 1951 the Christian share of the
total
population of Nagaland was 46.04 per cent. It
gradually enhanced and
reached 52.97 per cent in 1961 and thereupon the
progenies of the
same old Nagas of 1900s who stood for the national
cause turned
against us and now treat the rest of Indians as
foreigners [not
reproducing the obscene phrase that is used by the
Naga separatist
mentality to identify we Indians]. Now the Christian
population
comes to 85 per cent. The case of Mizoram is not much
different from
the situation in Nagaland. The missionaries of
`charity and service'
altogether dismembered the Hindu population and now
its Christian
population is 85 per cent. In 1951, Meghalaya's
Christian share was
only 22.66 per cent and at present it is 55 per cent.
[Population
data other than for 2001 is reproduced from Arun
Shourie's
Missionaries in India.] All the Christian-dominated
states of north-
east are labouring for the cause of our national
disintegration.
What a paradox it is! In short, one thing is clear
that wherever in
India, minority religious groups secure a decisive
role, they turn
against the national interest.
On taking into consideration all the above-mentioned
facts, one
thing is clear that the minorities' chief priority is
not the nation
but their religion, paradise and a worldly State of
their exclusive
own. They cannot digest other faiths. Their religion
and God is not
for peaceful coexistence. Let me quote the Bible:
"Think not that I
am came to send peace on earth; I came not to send
peace, but a
sword. For I am come to set a man at variance against
his father;
and the daughter against her mother; and
daughter-in-law against her
mother-in-law." [Mathew, Ch. X, Aphorisms 34, 35].
Christianity is
looking too smart with its concealed biting teeth,
posing a
potential threat, seemingly different from that of
Islam. They are
not ready to reread their theology on the basis of
time and space.
This means they are not ready for any compromise on
the question of
conversion. This is also very clear from the words of
the Pope. Now
the Christians have a 31 per cent share in the world
population,
Muslims have 19.6 per cent and the Hindus have 14 per
cent. Both of
them are targeting the Hindus
the most unorganised religious/ethnic
section in the world.
It is better to quote Samuel P. Huntington, who says,
"Muslim
nationalism is becoming more extreme. It now takes no
account of
other national sensibilities; it is the property,
privilege and
political instrument of the newly predominant
nation... The main
result of this new Muslim nationalism is a movement
towards national
homogenisation... Increasingly, Islamic religious
fundamentalism is
also gaining dominance in determining Muslim national
interests...
In the emerging era, clashes of civilisations are the
greatest
threat to world peace, and an international order
based on
civilisations is the surest safeguard against world
war." [The Clash
of Civilisations and the Remaking of World Order,
1997, p. 270.].
For an international order that guarantees peace and
tranquillity to
the world, Semitic religions must add one more
commandment to its
didactics, that is, an eleventh one which must ensure
world peace
and teach its faithfuls to respect other gods and
religions. When in
an age gods were in competition for survival, they
limited the
commandments to ten, including "worship no God but
me". [Exodus, Ch.
20, Aphorism. 3]. But now the same Semitic gods need
not worry
because they have got a sufficient number of
Christians [31 per
cent] and Muslims [19.6 per cent] in the world
population. The most
liberal Hindu gods are now destined to remain
satisfied with only 14
per cent of Hindus.
(The author is Head of the PG Department of History,
CMS College,
Kottayam, Kerala and can be contacted at
Chavanickamannil,
Vadavathoor, P.O. Kottayam, Kerala-686 101; e-mail:
ciissac@s...; visit: www.christiansofkerala.com)
ஜெயராம், வசந்தன் அவர்களுக்கு நன்றி
இயேசுவைத் தவிர வேறு கடவுள்களை வணங்கியதால் தான் சுனாமி வந்ததா?? நல்ல வேடிக்கை.. சுனாமி வந்ததால் இறந்தவர்களில் பாதி பேர் கிறிஸ்துமஸுக்காக நாகை கோயிலுக்குச் சென்றவர்கள்..
கலியுகம் பிறந்து பொய்யும் புரட்டும் அதிகமானதால் தான் கடல் பொங்கி உயிர்களைக் காவு வாங்கியது என்று இந்து மதத்திலிருந்து பிட் நோட்டீஸ் அடித்துக் கொடுக்க வேண்டும்..
ம்ம்ம்.. அப்படி எல்லாம் செஞ்சி மதத்தை வளர்த்து நாம என்ன கிழிக்கப் போறோம்.. பேசாம வேலையப் பாத்துகிட்டு போகலாம்.. அரசியல்வாதிங்களும் மதபோதகர்களும் அந்த வேலையை நல்லாவே செய்வாங்க..
வசந்தன் அவர்களே,
====
//வளர்ந்த நாடுகளில் தேய்ந்து வரும் மத உணர்வுகளை //
இது அவ்வளவு சரியாகப் படவில்லை. எவ்விதத்திலும் சளைத்தன்று மேற்குலக மதத்தீவிரவாதம்.
=========
மேலை நாடுகளில் மத நம்பிக்கைகள் குறைந்து வருகின்றன என்றுதான் நான் எழுதினேன்.
இதை பல ஆராய்ச்சிகள் ஒத்துக்கொள்கின்றன. கடந்த பத்து வருடங்களில் சர்ச்சுகளில் மெம்பர்கள் குறைந்து கொண்டே வருகின்றன. தங்களை மதமில்லாதவர்கள் என்று கூறிக்கொள்வோர் மிகுந்து கொண்டே வருகின்றன. இதைப் பற்றி பல புத்தகங்களில் விரிவாக காணலாம்.
//இவர்கள் பொய்களில் மூழ்கி அல்லது பணத்துக்கு ஆசைப்பட்டு தன் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் இழந்து நிர்வாணமாக மதிப்பின்றி நிற்கும் பாமரர்களே இவர்களின் விளைச்சல்//
அருமையான கூற்று. மதம் மாறிய வரியோரின் வாழ்வு மாறியதில்லை.
hello my friend, i am a christian man, and i enjoy reading the holy bible. Because Jesus is the Lord of the Creation and of my life. God Bless You, from Peru. Please Visit me in http://jovenestiempodehablar.blogspot.com.
முந்தாநாள் வரைக்கும் நடவு நாத்துக்கு போய் வந்து கொண்டிருந்த அன்னம்மா இன்னிக்கு காலைலேர்ந்து அல்லேலூயா கோஸ்டில சேந்து 'ஏசு எங்களை ரட்சித்தாரு!' என்று சொன்னதோடு இன்னும் என்னல்லாமோ சொல்லுதுங்க.
ஒரிஜினல் கிறிஸ்டியன் தோத்தார் போங்க!
எந்த வழியிலாவது இறைவனைக் கும்பிட்டால் போதும். அதற்காக அடுத்த மதத்தினை நிந்தனை செய்வது சரியாகாது.
அன்பை போதித்தவரை இழி சொல் கூற வேண்டாம்..நீங்களும் இது போன்ற உபயோகமற்ற பதிவுகள் போட வேண்டாம்...
//மதம் மாறிய வரியோரின் வாழ்வு மாறியதில்லை.//
ஆனால் என் வாழ்வு மாறியதே எப்படி? நான் மதம் மாறவில்லை மணம் மாறியிருக்கிறேன். என் பெயர் மாற்றிக் கொள்ளவில்லை, மதம் மாறவில்லை. ஆனால் நான் வணங்குவது இயேசு ஒருவர் மட்டுமே.
அதையும் நான் பணம் பெற்றுக் கொண்டு மாறவில்லை.
சிவா
அன்புடையீர்!
வயிறு நிரப்பவுள்ள பல்லாயிரம் தொழில்களில் இதுவும் ஒன்று. அதாவது ஏதோ ஒரு கிருஸ்தவ மதப் பிரிவைப் பரப்பிவது. அவர்களை விடுத்தள்ளிவிட்டு, ; பிழைக்கும் வழியைப் பாருங்கள். அத்துடன் நமது மதத்திலுள்ள காலத்துக் குதவா; சாதி போன்ற கருத்துக்களைத் தள்ளி"ஆவுரித்துத் தின்றுளலும் புலையனேனும்; கங்கைவார் சடைக்கரத்தார்க் அன்பராகின் கண்டீர் ;நாம் வணங்கும் கடவுள் அவரே!!!எனும் சான்றோர் வாக்குக் கமைய வாழப் பழகுவோம்.
யோகன்
பாரிஸ்
அன்புடையீர்!
வயிறு நிரப்பவுள்ள பல்லாயிரம் தொழில்களில் இதுவும் ஒன்று. அதாவது ஏதோ ஒரு கிருஸ்தவ மதப் பிரிவைப் பரப்பிவது. அவர்களை விடுத்தள்ளிவிட்டு, ; பிழைக்கும் வழியைப் பாருங்கள். அத்துடன் நமது மதத்திலுள்ள காலத்துக் குதவா; சாதி போன்ற கருத்துக்களைத் தள்ளி"ஆவுரித்துத் தின்றுளலும் புலையனேனும்; கங்கைவார் சடைக்கரத்தார்க் அன்பராகின் கண்டீர் ;நாம் வணங்கும் கடவுள் அவரே!!!எனும் சான்றோர் வாக்குக் கமைய வாழப் பழகுவோம்.
யோகன்
பாரிஸ்
இந்த பகுதியில் 11 மறுமொழிகள் மட்டுமே பார்க்க இயலுகிறது. ஆனால் மறுமொழி இட்டால் அதில் 15 மறு மொழிகள் தெரிகிறது
விடாதுகறுப்பு, ரவி ,சிவா ,johan-paris ஆகியோரின் மறுமொழிகள் வெளியிடப்பட்டும் அவை காண்பிக்கப் படவில்லை. ஏதோ கோளாறு ஆகவே மறுமொழி வெள்யிட இயலாமைக்கு வருத்தமும், மறுமொழிக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
//அன்பை போதித்தவரை இழி சொல் கூற வேண்டாம்..நீங்களும் இது போன்ற உபயோகமற்ற பதிவுகள் போட வேண்டாம்... //
அய்யா, ஏசு அன்பை போதித்தார் என்று சொல்கிறீர்கள். சரி நான் ஏதும் சொல்லவில்லை அய்யா, உங்களைப்போன்றவர்கள் சொன்னதை நான் வெள்யிட்டுள்ளேன். அவ்வளவு தான்.
//முந்தாநாள் வரைக்கும் நடவு நாத்துக்கு போய் வந்து கொண்டிருந்த அன்னம்மா இன்னிக்கு காலைலேர்ந்து அல்லேலூயா கோஸ்டில சேந்து 'ஏசு எங்களை ரட்சித்தாரு!' என்று சொன்னதோடு இன்னும் என்னல்லாமோ சொல்லுதுங்க//.
அவங்க என்னய்யா செய்வாங்க, ஏதோ செல்ரத நம்பி போராங்க உணர்ச்சி பூர்வமாக அப்படியே நடப்பது போல் அவர்களின் வசனம் பேசுராங்க முடவன் நடக்கிறான், ஊமையன் பேசுகிறான் என்றால்
நம்புகிறார்கள்.
கீரியும் பாம்பும் வைத்து சண்டை போடப் போவுது, உங்க பாக்கெட்டுல இருக்கிறத எல்லாம் போடுங்க, ஜெக்கம்மா நீங்க போகும் போது டபுளா தருவா, அப்படி சொல்லிவிட்டு உங்க பாக்கெட்டுல இருக்கிறத புடுக்கிடுவாங்க கடைசிவரைக்கும் கீரியும் பாம்பும் சண்டை போடாது. அது போலத்தான் முடவன் நடக்கிறதும், ஊமையன் பேசுறதும் என்பது அந்த மக்களுக்கு தெரியாது.
கருப்பு மாதிரியுள்ள சிலபேர்தான் அதபத்தி பேசி அவர்களை மாத்த முயற்சி செய்யனும். மாத்துரதுன்னா இந்து மதத்துக்கு இல்ல அதுவும் ஒரு குப்பதான். இந்துமத சாதிய கொடுமைகளை என்னி தான் பலபேர் மதம் மாறுராங்க அங்கப்போனா தலித் கிருத்துவர் இங்கிறாங்க.
Post a Comment