இதில் தமிழ்மணம் நிர்வாகி திரு சொ. சங்கரபாண்டி அவர்கள்இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் பற்றியும்,
தமிழ்மணத்தின் நிறுவனரான திரு காசி. ஆறுமுகம்தமிழ்மணம் ஒரு அறிமுகம் என்ற தலைப்பிலும்
திரு தமிழ் சசிஉலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் வலைப்பதிவுகள்
என்ற தலைப்பில் கருத்துரையாற்றுகின்றனர். அனைவரும் வருக,
அழைப்பு இணைத்துள்ளேன்.
வருக வருக அனைவரும் வருக.

3 comments:
நிகழ்ச்சி சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்
BEST WISHES FOR PONDICHERRY PATHIVAR PATTARAI
திரட்டி.காம் தளத்தின் நிகழ்வுகள் பகுதியில் இந்நிகழ்ச்சியை இணைத்துள்ளேன்.
விழா சிறப்புற வாழ்த்துகள்.
வெங்கடேஷ்
Post a Comment