Tuesday, November 18, 2008

ஏய் இராஜபக்சே போரை நிறுத்தடா !!

ஏய் இராஜபட்சே நாயே போரை நிறுத்தடா !!
எம் தாய் தமிழ் சொந்தங்களை சுட்டுக்கொன்று குவிக்கிறாயே ! மானிதாபிமானமற்ற கொடுங்கோலா !!
உடனே போரை நிறுத்து.!

இராணுவ ரீதியாக இனப்பிரச்சனைய தீர்க்க முடியாது என்று புரிந்து கொள்ள உனக்கு இன்னும் எத்தனை காலம் பிடிக்கும் என்று தெரியவில்லை.

நீ பூநகரியை பிடித்துவிட்டாய் !!
மாங்குளத்தையும் பிடித்துவிட்டாயாம்.

நாளை நீ கிளிநொச்சியையும் பிடிக்கலாம்.

அறிவுகெட்ட இராஜபக்சே நீ ஒன்றை புரிந்து கொள்.

ஜாலியன் வாலாபாக் படுகொலையில் தன் தந்தையை இழந்த சிறுவன பல ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து தேசம் சென்று தன் தந்தையை கொன்ற கொலை வெறியன் ஜெனரல் டயரை சுட்டு கொன்றதாய் வரலாறு சொல்கிறது. இந்த வரலாற்றிலிருந்து எதையும் பிரிந்து புரிந்து கொள்ளாத ஒரு அடிமுட்டாளாக நடந்து கொள்கிறாய் நீ.

இந்த வரலாற்றிலிருந்து நீ ஒன்றை புரிந்து கொள்.  இன்று துப்பாக்கி முனையில் செய்கிற உன் முறையிலான அமைதிப்போரின் இறுதி வெற்றி உனக்கல்ல. இன்று இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் போல் எத்தனையோ எனது தாய்மார்கள், குழந்தைகள், சிறுவர்களின் இதயம் எரிந்து கொண்டிருக்கிறது. இதயத்தில் எரிகிற நெறுப்பு ஒரு நாள் மீண்டும் வெடித்து சிதறும் என்பதை மட்டும் மறந்து விடாதே!

உன் துப்பாக்கி முனையிலான அமைதியின் விளைவாக நீயும் ஒருகாலத்தில் ஜெனரல் டயரின் நிலைக்கு உள்ளாவாய் என்பதை மட்டும் மறந்துவிடாதே!.

1 comment:

Anonymous said...

JOhn Ex shaw

1. கருணாநிதிக்கு தயாளு அம்மாள் மனைவி,
கருணாநிதிக்கு ராஜாத்தி அம்மாள் துணைவி.

அப்படி என்றால்...
தயாளு அம்மாவுக்கு கருணாநிதி கணவர்,
ராஜாத்தி அம்மாவுக்கு கருணாநிதி யார்?

2.ஜனகன அதினய பாரத ஜேஜகே.........

வந்தே மாதரம்...

ஜெய்கிந்.....

அப்பப்பா சொல்லும் போதே புல்லரிக்குபா சேர்ந்து சொல்லுவமா.....

3.ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

மக்களுக்கு புரிகின்ற வகையில் நாட்டு நிகழ்வுகளை திறம்பட தலைமைக் கழக பேச்சாளர்களால் தான் எடுத்துச் சொல்ல முடியும். ஆனால், அதிமுக பொதுக் கூட்டங்களில் உரையாற்றுபவர்கள் தலைமைக் கழக பேச்சாளர்கள் பட்டியலில் இல்லாதவர்கள் என்ற தகவல்கள் எனக்கு வந்துள்ளன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

பொதுக்கூட்டங்களில் அன்றைய கூட்டத்திற்கு தலைமை ஏற்பவரையோ அல்லது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவரையோ அல்லது கழகத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகளையோ புகழும் பேச்சுக்கள் தான் அதிகமாக கேட்கமுடிகிறது என்று எனக்கு தெரிவித்த வண்ணம் உள்ளனர். இது விரும்பத்தகாத ஒன்றாகும்.

பேச்சாளர்கள் திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து கூறுவதோடு கழக ஆட்சியில் மக்களுக்காக செய்துள்ள நன்மை களையும், செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களையும் கூட்டங்களில் எடுத்துக் கூற வேண்டும்.

எனவே, இனிவரும் காலங்களில் கழக பொதுக் கூட்டங்களில் உரையாற்றுபவர்கள் திமுக அரசின் மக்கள் விரோத செயல்கள் பற்றியும், கழக ஆட்சியின் சாதனைகளை பற்றியும் மட்டுமே பேசவேண்டும்.

அதைவிடுத்து அவரவர் மாவட்டங்களைச் சார்ந்த தனிநபர்களை பற்றி புகழ்ந்து பேசக்கூடாது. இனிமேல் யாராவது அவ்வாறு பேசினால் அதன் விவரங்களை எனக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

ஹும்! இப்படியும் ஒரு மானங்கெட்ட கட்சி! அதுக்கு ஒரு மானங்கெட்ட தலைவி! மானங்கெட்ட தொண்டர்கள்! உழைப்பவர்கள் தொண்டர்கள், அவர்களுக்கு மரியாதை கூடாதாம், அவர்களின் உழைப்பை சுரண்டி உட்கார்ந்து தின்னும் இவளுக்கு மட்டும்தான் மரியாதையாம். இதுக்கு அப்புறமும் இவளுக்கு நீங்கள் அடிமையாகத்தான் இருக்கப் போகிறீர்களா? புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களே இப்படி தன் தொண்டர்களை நடத்தியதில்லை.இதைவிட ஒரு கேவலம் எம்ஜிஆரின் தொண்டர்களுக்கு எதுவுமில்லை.

JOhn Ex Shaw