Wednesday, April 08, 2009

இனி தீக்குளிப்பு வேண்டாம் செருப்படி கொடுங்கள்

ஈழத்தமிழர்களுக்காக என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் ஏதேனும் செய்ய வேண்டும் என்று கடலூரை சேர்ந்த ஆனந்தராசு கூறி தீக்குளித்துக்கொண்டார். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதற்காக தீக்குளித்து தற்கொலை  கொண்டவர்கள் மொத்தமாக இன்றுவரை 17 பேர்கள். இப்படி செத்து மடிவதைவிட செருப்பால் அடித்து வாழ்வதே சிறந்ததாகும்.


தமிழகத்தில் ஈழத்தமிழருக்காக முத்துக்குமார் தீக்குளித்ததும் அதனை தொடர்ந்து பலர் தீக்குளித்துள்ளார்கள்,

அதே போல அமெரிக்காவின் முன்னாள் அதிபர் புஷ்சை தொடர்ந்து சீனப் பிரதமரை நோக்கி செருப்பு வீசப்பட்டது. பின்னர் இப்போது சிதம்பரத்துக்கு செருப்பு வீச்சு நடந்துள்ளது.  

தமிழின விரோதிகளுக்கெல்லாம் இந்த செருப்படி விரைவில் விழும் என்று எதிர்பார்க்கலாம்.


டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள அந்த நிகழ்வின் பார்க்க காட்சிப்பட இணைப்பு:
  
செருப்படி வாங்கிய ஜார்ஜ் புஷ்!

சீனப்பிரதமர் மீது செருப்பு வீச்சு

நீதி கிடைக்க மக்கள் என்ன செய்ய வேண்டும்? சனநாயகத் தூண்கள் வாய்திறக்குமா?







7 comments:

Anonymous said...

என்னால் ஏதும் செய்யமுடிவில்லை என்பதைவிட இனி செருப்பால் அடித்து சாவதே மேல்

குமரன் said...

சிதம்பரத்தை செருப்பால் அடித்தால் உங்களுக்கு இவ்வளவு மகிழ்ச்சியா?

ரங்குடு said...

தீக்குளிப்பதும் தவறு. செருப்பை வீசுவதும் தவறு. தமிழர்கள் ஆவேசத்தை விட்டு விட்டு அறிவு பூர்வமாக நடந்து கொண்டால் இலங்கை பிரச்சனைக்குத் தீர்வு காணலாம்.

தமிழர்கள் இந்திய அரசாங்கத்தின் துணை இல்லாமல் இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது கடினம்.

ராஜீவ் காந்தியைக் கொன்றதினால் ஏற்பட்ட விரிசல் இந்திய மத்திய அரசை இலங்கைப் பிரச்சனையைக் கண்டு கொள்ளாமல் இருப்பதே மேல் என்று சிந்திக்க வைத்திருக்கிறது.

புலிகளின் பயங்கரவாதம், இந்தியாவில் (தமிழகம் தவிர) மற்ற பகுதிகளில் வெறுப்பைத்தான் பெற்றிருக்கிறது. தமிழக மீனவர்களையே காப்பாற்ற இயலாத தமிழக அரசு, இலங்கைத் தமிழர்களுக்கு உருப்படியாக என்ன செய்து விட முடியும்?

Anonymous said...

புலிகளின் பயங்கரவாதம், இந்தியாவில் (தமிழகம் தவிர) மற்ற பகுதிகளில் வெறுப்பைத்தான் பெற்றிருக்கிறது. தமிழக மீனவர்களையே காப்பாற்ற இயலாத தமிழக அரசு, இலங்கைத் தமிழர்களுக்கு உருப்படியாக என்ன செய்து விட முடியும்?

aiyoo aiyoo iizaththil thamizarkaL irukkiRaarkaLaa
?

சவுக்கடி said...

வீணே இறந்து போவதில் பயனில்லை.
இத்தாலிச் சனியனுக்கும் இங்குள்ள காட்டிக் கொடுப்பானுக்கும் தக்க தண்டனை கொடுத்தாக வேண்டும்.மே13! கவனம். கவனம்.

Anonymous said...

தமிழகத்திருடன் கருணாநிதிக்கு இந்த நிலை வரவேண்டும் என்பது எமது ஆசை

Anonymous said...

தமிழர் விரோத காங்கிரசுக்காரனுங்களையும் தானே அடிக்கனும்