மார்க்சியம் அறிவியல் பூர்வமானதா?
முந்தைய விவாதங்களின் தொடர்ச்சியாக இது வெளிவருகிறது.
கார்ல் பெப்பர் அவர்களின் விவாதம் தொடர்பாக சோதிப் பிரகாசம் என்பவர் எழுதியுள்ள தொடர்ச்சிகளை கீழே தொடுப்பில் இணைத்துள்ளேன்.
ஒரே பதிவில் அதிக இணைப்பு இருந்தால் படிப்பதில் அதிக சிரமம் இருக்கும் என்பதால் இரண்டு பகுதிகளாக அவை பிரிக்கப்பட்டுள்ளது.
சோதிப் பிரகாசம் அவர்களின் விவாதங்களின் இரண்டாவது பாகமாக அடுத்த நான்கு பகுதிகளுக்கு இங்கு இணைப்பு சொடுக்கப்பட்டுள்ளது.
கார்ல் பாப்பரின் வெங்காயம்-5
கார்ல் பாப்பரின் வெங்காயம்-6
கார்ல் பாப்பரின் வெங்காயம்-7
கார்ல் பாப்பரின் வெங்காயம்-8
இந்த விவாதம் வலைப்பதிவர்க்ளுக்கு பதிலாக அமையும் என கருதுகிறேன்.
என்னுடைய வேலையை மிகவும் இலகுவாக்கிய திரு. சோதிப் பிரகாசம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
1 comment:
சிந்துபாத் கதை போல் வளருகிறது இதை படிக்கவே அரை நாள் ஆகும் போல இருக்கு. படிச்சதுக்கு அப்புறமாத்தான் பதில் சொல்ல முடியும்.
Post a Comment